சங்கம் மனு

img

பாழடைந்த கட்டடத்தை அகற்றி புதிய அங்கன்வாடி மையத்தை கட்டிடுக மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கம் மனு

காரமடை எம்ஜிஆர் நகரில் பய னில்லாத அங்கன்வாடி மையத் திற்கு பதிலாக புதிய அங்கன்வாடி மையத்தை கட்டிக்கொடுக்க வலி யுறுத்தி மாதர் சங்கத்தின் தலைமை யில் ஏராளமான பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர்.